விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 28

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 28
ஐயவி (பெ)
வெண் சிறு கடுகு

பொருள்

  1. வெண் சிறு கடுகு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a white small variety of mustard

சொல்நீட்சி

சீரகம் - தினை - சோம்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக