விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 3

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 3
சகடு (பெ)
வண்டி
சதுரங்க மந்திரிக்காய்


பொருள்

  • பெயர்ச்சொல்
  1. வண்டி.
    (எ. கா.) பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபுராணம். திருநா. 6)
  2. தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்.
  3. உரோகிணி நட்சத்திரம்(சோதிடம்)
    (எ. கா.) வானூர் மதியஞ் சகடணைய (சிலப்பதிகாரம். 1, 50).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. wagon
  2. Bishop in chess
  3. The 4th nakṣatra

சொல்வளம்

வண்டி - கசடு - தேர் - வாகனம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக