விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 31

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 31
ஔகம் (பெ)

பொருள்

  1. இடைப்பாட்டு (சிலப்பதிகாரம். 14, 156, உரை.)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. Repetition by a chorus of the leader's song in a dancing performance

சொல்வளம்

- ஔடதம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக