உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 10

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - சூலை 10
எகத்தாளம் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. கேலித்தொனி, பரிகாசம், கிண்டல்
  2. செருக்கு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. mocking tone; mockery
  2. pride

1.3 பயன்பாடு

  • தென்காசி கோவில் ரதியின் உதடுகளைப் பாருங்கள், ஏதோ ஒரு சொல் உதட்டில் வந்து நின்று அப்படியே உறைந்துவிட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, அவளிடம் காதல் என்பதெல்லாம் தான் அறிந்த ஒன்று என்று எகத்தாளம் இருக்கிறது, சீண்டிவிட்டு பார்க்கும் அழகு அது (திருக்கோகர்ணத்து ரதி, எஸ்.ராமகிருஷ்ணன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக