விக்சனரி:தினம் ஒரு சொல்/ஜனவரி 22

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஜனவரி 22
நாவாய் (பெ)
மொசாம்பீக்கில் ஒரு பாய்மரக் கப்பல்
  1. பாய்மரக் கப்பல், மரக்கலம்
  2. காற்றின் விசை கொண்டு செல்லும் கப்பல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக