விக்சனரி:தினம் ஒரு சொல்/திசம்பர் 10

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Writing star.svg

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 10
கலிமா (பெ)
குதிரை

பொருள்

  1. குதிரை
    கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும் (புறநானூறு)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. horse


சொல்வளம்

புரவி - வன்னி - பயணம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக