விக்சனரி:தினம் ஒரு சொல்/திசம்பர் 6

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 6
வாலுகம் (பெ)
வெண்மணல்

பொருள்

  1. மணல்
  2. வெண்மணல்
    வேலைவாலுகத்து விரிதிரைப் பரப்பின் (சிலப்பதிகாரம்.6, 131).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. sand
  2. white sand

சொல்வளம்

மண், பணிலம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக