விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 11

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - நவம்பர் 11
பக்கல் (பெ)

பொருள்

  1. பக்கம்
    என்பக்க லுண்டாகில் (பெரியபுராணம். இயற் பகை. 7)
  2. இனம்
  3. பிறை நாள்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. side
  2. one's class or tribe

சொல்வளம்

பிறை - அமாவாசை - பௌர்ணமி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக