விக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 6

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 6
கணவாய் (பெ)
கைபர் கணவாய்
  1. இரு பெரும் கட்டிடங்களுக்கு / இயற்கையமைப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள பாதை/ பெருவழி.
  2. ஒரு வகை மீன் இனம்
  3. passage
  4. squid
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக