விக்சனரி:தினம் ஒரு சொல்/மே 30

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 30
கந்துவட்டி (பெ)

1.1 பொருள் (பெ)

  1. பிடிப்புவட்டி; கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

  • (எ.கா) 900 ரூபாயை கடன் பெற்றால், தினம் ரூபாய் 10 என 100 நாட்கள் கட்டவேண்டும். ஆக அதிகமாகக் கட்டும் ரூபாய் 100 வட்டியாக, பணம் தருபவர் எடுத்துக்கொள்வர். இப்பண கொடுக்கல் வாங்கல் முறையை, கந்து / கந்துவட்டி என்றழைப்பர்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக