உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:துப்புரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துப்புரவுக் குழுவின் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்




தமிழ் விக்சனரி, உலகில் முன்னேறிவரும் விக்சனரிகளில் ஒன்றாக விளங்குகிறது. உலக மொழிகளில் நம் தமிழ் விக்சனரி, முதல் 20 இடங்களுக்குள் ஒன்றாக விளங்குகிறது. இந்திய மொழிகளில் முதலாவதாக திகழ்கிறது. இந்த விக்சனரியில் அதிகமான பக்கங்கள் செம்மைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இப்பக்கங்களை செம்மைப்படுத்த உழைக்கின்ற குழு இதுவாகும். இக்குழு தாங்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதுடன் புதுப்பயனர்களையும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தத் தூண்டுகிறது.

இக்குழுவில் இணைந்து தமிழ் விக்சனரியைச் செம்மையாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைக்க உங்களையும் வரவேற்கிறோம். நாம் செய்யவுள்ளத் துப்புரவுப் பணிகள், அவ்வப்போது இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கப்படும். அதில் கலந்து கொண்டு, பிறகு, குறிக்கோளைச் செவ்வனே செய்ய அழைக்கிறோம். .

நோக்கம்

[தொகு]

அனைவருக்குமானது

[தொகு]
  • தமிழ் விக்சனரியில் தேங்கிக் கிடங்கும் துப்புரவுப் பணிகளை நிறைவு செய்தல்
    • விக்சனரியாக்கம்
    • உரைதிருத்தம்
    • மேற்கோள் இணைப்பு
    • மொழிபெயர்ப்பு
    • பகுப்பிணைப்பு
    • புதுப்பித்தல்
    • விக்கித்தரவிணைப்பு
  • புதுப்பயனர்களுக்கு விக்சனரியின் கொள்கைகள் பற்றி அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • விக்சனரி பக்கங்களில் உலவித் துப்புரவு வார்ப்புருக்களை இணைத்தல். முடிந்தவரைத் துப்புரவு செய்தல்.
  • மற்ற பயனர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தித் துப்புரவுப் பணிகளில் ஈடுபடச் செய்தல்.
  • சிறப்பாகத் துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் பயனர்களை ஊக்குவித்தல்.

நிர்வாகிகளுக்கானது

[தொகு]


குழு உறுப்பினர்கள்

[தொகு]

துப்புரவுக் குழுவில் இணைந்து விக்சனரியைச் செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கீழே தங்கள் பெயரை மூன்று அலைக்குறிகளைப் (#~~~) பயன்படுத்தி இணைக்கலாம்.

  1.  மாதவன்  ( பேச்சு )
  2. பாலாஜி (பேசலாம் வாங்க!)
  3. தமிழ்க்குரிசில்(பேச்சு)
  4. தகவலுழவன் (பேச்சு)
  5. Sriveenkat (பேச்சு)


நீங்கள் என்ன செய்யலாம்???

[தொகு]
  • விக்சனரி திட்டத்திற்கு ஒவ்வாத பக்கங்களுக்கு {{delete}} என்ற வார்புரு இடலாம்.
  • விக்சனரியின் சொற்பட்டியலில் எழுத்துப்பிழை இருந்தால், அதனை சரியான எழுத்திற்கு நகர்த்தலாம். ஏற்கனவே சரியான எழுத்துடன் சொற்கள் இருந்தால், எழுத்துப்பிழையுடன் கூடிய பக்கத்துடன் ஒப்பீட்டுபார்த்து, பிறகு {{delete}} என்ற வார்புருவை எழுத்துபிழை பக்கத்தில் இடலாம்.
  • [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]] என்ற பகுப்பு கொண்ட பக்கங்களை மேம்படுத்தலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:துப்புரவு&oldid=1988812" இலிருந்து மீள்விக்கப்பட்டது