விக்சனரி:விக்சனரி பின்னிணைப்பு:கணினியியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)
Appearance
Information - தகவல்
Data - தரவு
Database - தரவுதளம்
Record - ஆவணம்
Row - வரிசை / nirai Column - niral (couln't get the nio as in Nila )
DataBase Management System (DBMS) - தரவுதள மேலாண்மை ஒழுங்கமைப்பு.
Table - பட்டியல்
View - பார்வை
Index - சுட்டி
Relational Database - தொடர்படிப்படை தரவுதளம்
Set Theory - கணங்களின் கோட்பாடு
SQL - Structured Query Language - சீக்வல் / கட்டமைப்புள்ள வினவு மொழி/ கவி ?
Primary Key - முதன்மை சாவி
Join - இணைப்பு
Relational Operator - தொடர்புக் குறி