விக்சனரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
OctraBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:12, 25 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Bot: Cleaning up old interwiki links)

தமிழ்

(கோப்பு)
தமிழ் விக்சனரியின் சின்னம்

பெயர்ச்சொல்

விக்சனரி

  1. சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், ஒலிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றை கூட்டு முயற்சியில் உருவாக்கும் திட்டம்.
  2. மேற்கண்ட திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அகரமுதலிகள் ஆகும்.
  3. இது தற்போது 172 மொழிகளில் செயல்படுகிறது. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
  4. விக்கி(wiki) + சனரி( dictionary) என்பவைகளிலிருந்து, இச்சொல் உருவானது.
  5. விக்கி என்றால் விரைவு, வேகம் என்ற பொருளாகும். சனரி என்ற மூலச்சொல்லுக்கு, தொகுப்பு என்பது பொருளாகும்.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம் - wiktionary
  • இந்தி -

வெளியிணைப்புகள்

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி&oldid=1636442" இலிருந்து மீள்விக்கப்பட்டது