விக்சனரி பின்னிணைப்பு:இலக்கியச் சொற்கள் (பழந்தமிழ் - தமிழ்)
அ[தொகு]
- அழுக்காறு - பொறாமை
- அன்மை - அற்றுப்போதல், இல்லாமல் போதல்
உடண்பிரப்பு
இ[தொகு]
ஈ[தொகு]
உ[தொகு]
ஊ[தொகு]
எ[தொகு]
ஏ[தொகு]
ஐ[தொகு]
- ஐயம் - சந்தேகம்
ஒ[தொகு]
ஔ[தொகு]
க[தொகு]
- கரத்தல் - மறைத்தல்
- குழவி - குழந்தை
- கூற்றம் - சாவு, எமன்
- கூழ் - உணவு
ச[தொகு]
- சால்பு - சான்றோர் இயல்பு
ஞ[தொகு]
- ஞாலம் - உலகம்
த[தொகு]
ந[தொகு]
- நிச்சம் - நாளும், நித்தம்
- நோற்றல் - தவம் செய்தல்
ப[தொகு]
- பகடு - கடா, அது பூட்டிய ஏர்
- பொச்சாப்பு - மறதி
- பொன்றுதல் - அழிதல்
- பேறு - பெறத்தக்கது, அடையத்தக்கது
- பைங்கூழ் - பசுமையான பயிர்
== ம == முகம்
ய[தொகு]
ர[தொகு]
ல[தொகு]
வ[தொகு]