விக்சனரி:விக்சனரி பின்னிணைப்பு:கணினியியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Information - தகவல்

Data - தரவு

Database - தரவுதளம்

Record - ஆவணம்

Row - வரிசை / nirai Column - niral (couln't get the nio as in Nila )

DataBase Management System (DBMS) - தரவுதள மேலாண்மை ஒழுங்கமைப்பு.

Table - பட்டியல்

View - பார்வை

Index - சுட்டி

Relational Database - தொடர்படிப்படை தரவுதளம்

Set Theory - கணங்களின் கோட்பாடு

SQL - Structured Query Language - சீக்வல் / கட்டமைப்புள்ள வினவு மொழி/ கவி ?

Primary Key - முதன்மை சாவி

Join - இணைப்பு

Relational Operator - தொடர்புக் குறி