விக்சனரி பேச்சு:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சுந்தர், நற்கீரன், மயூரநாதன் ஆகியோரை நிர்வாகியாகத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நிறைவடைகிறது. மூவருக்கும் நிர்வாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டிருக்கிறது. அனைவரும் சேர்ந்து நல்ல தமிழ் விக்சனரியை உருவாக்க இயலும் என்று நம்புகிறேன்.--ரவி 18:21, 26 நவம்பர் 2005 (UTC)

நன்றி ரவி. அத்துடன் எனது நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர், நற்கீரன், சிவகுமார் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், சுந்தர், நற்கீரன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். Mayooranathan 16:02, 27 நவம்பர் 2005 (UTC)
அணுக்கம் ஏற்படுத்தியதற்கு நன்றி, இரவி. வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. -- Sundar 06:36, 28 நவம்பர் 2005 (UTC)

2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை[தொகு]

Fotothek df pk 0000319 027 Sommer 1947 und Nov. 1948.jpg
எப்படி இருந்த நான்!
இப்படி ஆயிட்டேன்!!

ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.

ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய ரவியை மறவேன்!

தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

Yellow pansy.jpg
.த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

வாக்கு உரிமை[தொகு]

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளில் யாரெல்லாம் வாக்களிக்கலாம்? --Krishnaprasaths 11:28, 24 செப்டெம்பர் 2011 (UTC)

  • மேலாண்மை(நிர்வாகி) தரத்திற்கு ஒரு நபரை, நீண்டகாலமாக இங்கு பங்களிக்கும் நபர்களில் ஒருவர் முன்மொழிவார். அவருக்கு வாக்கு அளிக்க புகுபதிகை செய்த எந்த ஒரு பங்களிப்பாளருக்கும் உரிமையுண்டு.--12:56, 24 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..