விசயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விசயன்(பெ)

  1. அருச்சுனன்
    • விராடன் பேரூர் விசயனாம் பேடியைககாணிய சூழ்ந்த கம்பலை மாக்கள் (மணி. 3, 146).
  2. திருமாலின் வாயில்காப்போரில் ஒருவன்
    • பரந்தாமன் சீர்புனைமணி வாயில்காத்த புகழ்ச்சயவிசயர் (பாகவ. 7, சிசுபாலன். 8).
  3. ஏகாதசருத்திரருள் ஒருவரான ருத்திரன்
  4. சாலிவாகனன்
  5. விசயன்கடுக்காய் எனும் கடுக்காய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Arjuna
  2. one of the doorkeepers of Vishnu
  3. a Rudra
  4. Salivaganan
  5. species of chebulic myrobalan
விளக்கம்
  • விசயன் என்றால் வெற்றியாளன், வெற்றி பெறுபவன்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விசயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசயன்&oldid=1110569" இலிருந்து மீள்விக்கப்பட்டது