விஞ்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

விஞ்சை(பெ)

  1. கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல்
    கற்றடிப் படுத்த விஞ்சைக் காமரு காம னன்னான் (சீவ.)
    நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் (கம்பரா. தாடகை வதைர 18) - பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட பலை, அதிபலை என்ற இரண்டு அரிய வித்தைகளை
  2. தெரு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்:
  1. intelligence, education
"https://ta.wiktionary.org/w/index.php?title=விஞ்சை&oldid=1243041" இருந்து மீள்விக்கப்பட்டது