விடயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(விடையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்
  • 1) காட்சிப்பொருள் 2) காரியம் 3) நூலின் பொருள் 4) தேசம்
மொழிபெயர்ப்புகள்
  • 1) object of sense; 2)business; 3)subject matter of a treatise; 4)) country.
விளக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=விடயம்&oldid=1914372" இலிருந்து மீள்விக்கப்பட்டது