விட்டார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. பகைவர்.
    இன்று நாமவர்க்கு விட்டார்கொல் (சீகாழி. கோ. 519).
  2. கைவிட்டார்;பின்பற்றாமல் விட்டு விட்டனர்.
    கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார் (சீவகசிந்தாமணி)
  3. திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36 (திருமந்திரம் - எட்டாம் தந்திரம்)

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. Enemies


( மொழிகள் )

ஆதாரங்கள் ---விட்டார்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விட்டார்&oldid=1075207" இருந்து மீள்விக்கப்பட்டது