விட்டும்விடாதவிலக்கணை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- விட்டு-ம் + விடா-த +இலக்கணை
பொருள்
[தொகு]- விட்டும்விடாதவிலக்கணை, பெயர்ச்சொல்.
- (இலக்கணம்)
- இலக்கணை மூன்றனுள் ஒருவாசகத்திலே ஒரு பாகத்தின் பொருளை விட்டு மற்றைப்பாகத்தின் பொருள் இயைபு பெற நிற்கும் இலக்கணை (வேதா. சூ. 119.) (இலக். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained, one of three ilakkaṇai,
- இலக்கணை ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +