விண்ணேற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

விண்ணேற்றம் (பெ)

பொருள்
  • (கிறித்தவ வழக்கில்) (இயேசு) விண்ணகம் ஏறிய நிகழ்ச்சி
  • (இயேசுவின்) ஆரோகணம்
  • எழுச்சி, ஏறுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ascension
விளக்கம்

இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்தபின் விண்ணேறிச் சென்று மாட்சியடைந்தார் என்பது கிறித்தவர் நம்பிக்கை

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • இந்த இயேசு விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் (திருத்தூதர் பணிகள் 1:11)திருவிவிலியம்

உசாத்துணை[தொகு]

ஏறுதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விண்ணேற்றம்&oldid=638561" இருந்து மீள்விக்கப்பட்டது