விதந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

விதந்து()

  • வியந்து, மிகவும், சிறப்பித்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அவர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு அரசியல்காரன் வருகிறான், சினிமா நடிகன் வருகிறான், மக்கள் விதந்து பார்த்து நிற்கிறார்கள். தொட்டுப் பார்க்க விழைகிறார்கள். (புலம்பல் கண்ணி, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)


தமிழ்


பொருள்

விதந்து(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :கைம்பெண் - விதவை - வித - விதப்பு - விதந்தோது - # - #

ஆதாரங்கள் ---விதந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதந்து&oldid=973457" இருந்து மீள்விக்கப்பட்டது