விதுரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விதுரம்:
காதலன் கண்ணனின் பிரிவால் மனக்கலக்கம்/ துயருறும் இராதை.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விதுரம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--विधुर---விது4ர---மூலச்சொல் )

(சங். அக.)

  1. மனக்கலக்கம்
  2. காதலர் பிரிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. distress, trouble
  2. separation from one's beloved


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதுரம்&oldid=1286410" இலிருந்து மீள்விக்கப்பட்டது