வினாடிவினா
Jump to navigation
Jump to search
வினாடிவினா என்பது, கேட்கப்படும் கேள்விகளுக்குத் தக்க விடையை ஒரு நொடியில் அளிப்பதேயாகும் . இதனை ஆங்கிலத்தில் QUIZ என்று கூறுவர். திருக்குறள் போட்டிகள், வேதகாமப் போட்டிகள், பொது அறிவுப் போட்டிகள் , கணிதம் என்று பல்வேறு பாடத்திட்டங்களில் பள்ளியில் ஆசிரியர் முன்னிலையிலும் சபை முன்னிலையிலும் வினாடிவினா நடத்தி மாணவர்களுக்குப் பரிசு அளிக்கப்படும்.