வினையாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினையாளன்(பெ)

  1. தொழில் செய்ய அமர்த்தப்படுபவன்; வினைஞர்
    • கணக்கு வினையாளரொடு (பெருங். மகத. 12, 50)
  2. ஏவலாள், வேலைக்காரன், ஏவலாளன்
  3. தீவினையுடையவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. one who is engaged in a work, worker
  2. servant
  3. ill-fated man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---வினையாளன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினையாளன்&oldid=1087049" இருந்து மீள்விக்கப்பட்டது