உள்ளடக்கத்துக்குச் செல்

வியூகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வியூகம்:
என்றால் இறைவன் திருமாலின் இரண்டாவது நிலை...படம் இரண்டாவது நிலை நான்கில் ஒரு நிலை வாசுதேவன்
வியூகம்:
என்றால் விலங்கின் கூட்டம்---படம் ஒட்டகக் கூட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வியூகம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--व्यूह--வ்யூஹ--மூலச்சொல்
  1. படைவகுப்பு (குறள். 767, உரை.)
  2. திருமால்நிலை ஐந்தனுள் இரண்டாவது நிலை..(அஷ்டாதச. தத்வத். 3, 43.).. (பரிபா. 3, 81, உரை.)
  3. திரள் (W.)
  4. விலங்கின் கூட்டம் (சூடாமணி நிகண்டு)
  5. திட்டம், உத்தி
  • திருமால்நிலை ஐந்தனுள் இரண்டாவது நிலை என்பது சங்கருஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் என்ற மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவு முள்ள நிலை
  • இதையும் காண்க----திருமால்நிலை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. military array
  2. manifestation of Viṣṇu as three divinities, viz., caṅ- karuṣaṇaṉ, pirattiyumnaṉ, aniruttaṉvācutēvaṉ, one of five tirumāl-nilai,
  3. multitude,collection
  4. herd, flock
  5. plan, strategy


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியூகம்&oldid=1968022" இலிருந்து மீள்விக்கப்பட்டது