விரட்டியடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

#அறியாமையைக் கல்வியால் விரட்டியடி.

  1. இந்தியாவின் பசுமைப்புரட்சியால், பஞ்சத்தையும், பட்டினையையும் விரட்டியடித்தனர்.

(இலக்கணப் பயன்பாடு)

  1. இது ஒரு கூட்டுச்சொல்.
  2. இது விரட்டு + அடி என்ற இரண்டு வினைச்சொற்கள் இணைந்து உருவானது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விரட்டியடி&oldid=1967619" இலிருந்து மீள்விக்கப்பட்டது