விருத்தகங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விருத்தகங்கை:
என்கிற கோதாவரி ஆறு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- वृद्ध + गङ्गा --வ்ருத்34 + க3ங்கா3--மூலச்சொல்
  • விருத்த + கங்கை

பொருள்[தொகு]

  • விருத்தகங்கை, பெயர்ச்சொல்.
  1. கோதாவரி (சூடாமணி நிகண்டு)
  2. கோதாவரி நதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The river Gōdāvari

விளக்கம்[தொகு]

  • தென்னிந்தியாவில் பாயும் பேராறான கோதாவரி நதிக்கு விருத்தகங்கை என்றும் ஒரு பெயர் உண்டு...சமசுகிருத மொழியில் விருத்த (वृद्ध--வ்ருத்34) என்றால், இவ்விடம் பொருந்தும் பழமையான, மாபெரும், மிகப்பெரிய ஆகிய அர்த்தங்கள் உள்ளன...இங்கு எப்படியும் பொருள் கொள்ளலாம்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருத்தகங்கை&oldid=1406467" இலிருந்து மீள்விக்கப்பட்டது