உள்ளடக்கத்துக்குச் செல்

விருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விருத்தி வினைச்சொல் .

  1. ஒழுக்கம் conduct;
  2. தொழில் business;
  3. சீவனம் means of livelihood;
  4. சீவனத்திற்கு விடப்பட்ட நிலம் grant for one's livelihood;
  5. அடிமை slavery;
  6. விரிவுரை elaborate commentary;
  7. நாடக நூலின் நடை style of dramatic work;
  8. ஆசனம் posture;
  9. சொக்கட்டான் ஆட்டத்தில் தொடர்ச்சியாக விழும் நல்ல எண் a series of chances or lucky throws in dice-play;
  10. வளர்ச்சி growth;
  11. லாபம் gain;
  12. வட்டி interest on money;
  13. அபிவிருத்தி advancement.
  14. உறவு வட்டாரத்தில் பிறப்பினால் ஏற்படும் தீட்டு pollution caused by the birth of a child to a near relative.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


ஆதாரம் Lifco தமிழ் தமிழ் ஆங்கில அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருத்தி&oldid=1980439" இலிருந்து மீள்விக்கப்பட்டது