விருந்தாளி
Appearance
விருந்தாளி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- விருந்து + ஆளி = விருந்தாளி
பயன்பாடு
- அம்மா வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை அன்போடு உபசரித்தார்]
- வழக்கம்போல பாடாவதி கட்டில் மெத்தை வேண்டாத விருந்தாளி போன்ற உபசரிப்பு (கடற்கரை கேரளம், ஜெயமோகன்)
- அழையாத விருந்தாளி - uninvited guest
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருந்தாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +