விருப்புரிமை
Appearance
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
பொருள்
விருப்புரிமை(பெ)
- தன் விருப்பப்படி தீர்மானிக்கும் உரிமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நியாயமான செயல்களில் தேவையற்ற காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், சட்ட விதிகளின்படி சாத்தியமில்லாதபோதும் நியாயமானது என்று தோன்றும் விஷயங்களில் நேரடியாக முடிவு எடுத்து உதவிடவும்தான் அமைச்சர்கள் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு விருப்புரிமை என்ற சலுகை வழங்கப்படுகிறது. ..ஒரு சிறு விதிமுறையை நீக்கிவிட்டு, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் விருப்புரிமை ஒதுக்கீடு வழங்கியதில் அரசுக்கு சுமார் 25 கோடி ரூபாய் இழப்பு என்பதை பொதுக் கணக்கு தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியுள்ளது
- வெளிப்படைத்தன்மை விருப்புரிமை ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரை இருப்பதே இல்லை. மிகவும் ரகசியமாக இது வழங்கப்படுவதால்தான் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். (தலையங்கம்: விருப்புரிமை மோசடி!, தினமணி, 06 ஏப் 2012 )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருப்புரிமை---DDSA பதிப்பு + வின்சுலோ +