விறாஸ்கப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விறாஸ்கப்பி:
கப்பற் கருவிகளில் ஒன்று


பொருள்[தொகு]

  • விறாஸ்கப்பி, பெயர்ச்சொல்.

(புறமொழிச்சொல் )

  • (விறாஸ்+கப்பி)
  1. பாய்மரத்தின் நுனியிற் கயிற்றைமாட்டி எளிதாக இழுக்கவுதவும் உருளைவகை. (கடலோடிப் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. brace block, pulley through which the brace is served at the end of a yard.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விறாஸ்கப்பி&oldid=1880321" இலிருந்து மீள்விக்கப்பட்டது