விற்பன்னன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

விற்பன்னன்(பெ)

  1. கல்வியில் சிறந்தவன்
  2. புலவன்
  3. நூதனச்செயல் புரியு மாற்றலுள்ளவன். (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. learned man, scholar
  2. poet, bard
  3. man of originality or novelty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விற்பன்னன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

விற்பன்னர், விற்பன்னம், விற்பனம், புலவன், மேதை, அறிஞன், பண்டிதன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விற்பன்னன்&oldid=1057620" இருந்து மீள்விக்கப்பட்டது