உள்ளடக்கத்துக்குச் செல்

விலைமாதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
விலைமாதர்:
படம்:விலைபோகும் ஒரு விலைமாது--சித்திரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • விலை + மாதர்

பொருள்

[தொகு]
  • விலைமாதர், பெயர்ச்சொல்.
  1. பொதுவர்
  2. பொதுமகளிர்
  3. கடைகழிமகளிர்
  4. பொதுநலத்தார்
  5. வரைவின்மகளிர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. prostitutes


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விலைமாதர்&oldid=1435037" இலிருந்து மீள்விக்கப்பட்டது