விழுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விழுங்குதல், பெயர்ச்சொல்.
  1. மெல்லாது உட்கொள்ளுதல்
  2. கவளீகரித்தல்
  3. தெளிவின்றிப் பேசுதல்
  4. வெல்லுதல்
  5. சொற்களை மழுப்புதல்
  6. கவர்தல்
  7. பரவுதல்
  8. கொல்லுதல்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழுங்குதல்&oldid=1419647" இருந்து மீள்விக்கப்பட்டது