உள்ளடக்கத்துக்குச் செல்

விழைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விழைவு, .

  1. விருப்பம்
மொழிபெயர்ப்புகள்
  1. expectation ஆங்கிலம்
விளக்கம்
  • காந்தியின் விழைவு இந்திய விடுதலை
பயன்பாடு
  • தில் என்னும்
(இலக்கியப் பயன்பாடு)
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொலும் இழுக்குத் தரும். (திருக்குறள்)911
(இலக்கணப் பயன்பாடு)
விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று
அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 5)
இணைவிழைச்சு = பாலுறவை விரும்புதல்


( மொழிகள் )

சான்றுகள் ---விழைவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழைவு&oldid=1980441" இலிருந்து மீள்விக்கப்பட்டது