வீச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Amplitude (PSF).png
  • amplitude = (கணிதம், அறிவியலில்) அலைவுகளில் பெரும இடப்பெயர்ச்சி; பெரும திசைவேகம் திசைவேக வீச்சு எனவும் பெரும முடுக்கம் முடுக்க வீச்சு எனவும் அழைக்கப்படும்.
  • வேகமாக செலுத்தப்படும் செயல் = stroke; throw
  • புகழ் தெரியுமளவு பரவி நிற்கும் நிலை = (in) full swing.

சொல்வளம்[தொகு]

  1. வீசு
  2. பந்து வீச்சு, வாள் வீச்சு
  3. வாய் வீச்சு (bragging)

சுட்டுகள்[தொகு]

  • க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீச்சு&oldid=1916056" இருந்து மீள்விக்கப்பட்டது