வீராப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வீராப்பு (பெ)

  1. கருவம்
  2. உண்மையான தைரியம் அற்ற வாயளவிலான வீரப்பேச்சு; வாய்வீரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. arrogance; pride
  2. braggadacio; boastful empty talk
விளக்கம்
பயன்பாடு
மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வீராப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வீரம் - கருவம் - இறுமாப்பு - திமிர் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீராப்பு&oldid=1969341" இலிருந்து மீள்விக்கப்பட்டது