வெங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெங்காரம்(பெ)

  1. வெண்காரம், மருந்துச்சரக்கு வகை
    வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கும (நீதிநெறி. 59).
  2. புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. borax, sodae soboras
  2. a kind of caustic;
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

காரம், வெண்காரம், மருந்துச்சரக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெங்காரம்&oldid=1035250" இலிருந்து மீள்விக்கப்பட்டது