வெண்மயிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெண்மயிர்(பெ)

  1. நரைத்த மயிர்
  2. வெண்சாமரை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. grey hair
  2. white tail hair of the yak/bos grunniens, used as a fly-whisk and reckoned as one of the insignia of royalty; the same used as fans for idols during procession
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெண்மயிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

நரை - வெண்மை - மயிர் - வெண்சாமரை - சாமரை - சாமரம் - வெண்சாமரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்மயிர்&oldid=1013639" இலிருந்து மீள்விக்கப்பட்டது