வெத்துவேட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெத்துவேட்டு, பெயர்ச்சொல்.

  1. ஒன்றுக்கும் உதவாத, கையாலாகாத
  2. செயல்திறனல்லாதவர்,
மொழிபெயர்ப்புகள்
  • dud ஆங்கிலம்
விளக்கம்
  • வெடிக்காத அல்லது மெல்லிய சத்ததுடன் வெடிக்கும் பட்டாசுகள் “வெத்து வேட்டு” எனப்படும். இவ்வழக்கே செயல் திறனற்றவர்களையும், ஒரு பயனும் இல்லாதவற்றையும் குறிக்க பயன்படுகிறது.
பயன்பாடு
  • தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கை, குறிக்கோளே இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார் (தட்ஸ் தமிழ் செய்தி)



( மொழிகள் )

சான்றுகள் ---வெத்துவேட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெத்துவேட்டு&oldid=1980447" இலிருந்து மீள்விக்கப்பட்டது