வெம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெம்பல்(பெ)

  1. மிகுவெப்பம்
    வெயில் வீற்றிருந்தவெம்பலை யருஞ்சுரம் (நற். 84)
  2. கோபம்
  3. வாடலானது
  4. பிஞ்சில் பழுத்துக் கெட்ட காய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tropical heat
  2. wrath, anger
  3. that which has faded (Colloq.)
  4. prematurely ripe fruit
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெம்பு - வெப்பம் - வெதுப்பு - வெம்மை - வெதும்பல் - தட்பவெப்பம் - சூடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெம்பல்&oldid=1013770" இலிருந்து மீள்விக்கப்பட்டது