உள்ளடக்கத்துக்குச் செல்

வெய்யவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வெய்யவன், பெயர்ச்சொல்.
  1. சூரியன், வெய்யோன்
    வெய்யவனூருந் தேரின் (பெருங். இலாவாண. 8, 172)
  2. கொடியவன், தீயன், வெய்யன்
  3. அக்கினிக்கடவுள்
    வெய்யவன் படையைவிட்டான் (கம்பரா. அதிகாய. 203)
  4. இச்சையுள்ளவன், விருப்பமுள்ளவன், வெய்யன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. sun
  2. cruel person
  3. fire-god
  4. one who is desirous or lustful or eager


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

வெய்து - வெயில் - வெய்யன் - வெய்யோன் - வெப்பம் - வெம்மை - வெய்துறல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெய்யவன்&oldid=1393128" இலிருந்து மீள்விக்கப்பட்டது