உள்ளடக்கத்துக்குச் செல்

வெறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வெறு (வி)

  1. விருப்பமற்று இரு
  2. பகையுணர்வு கொள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dislike, be disgusted with, have aversion
  2. hate, detest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


வெறு ()

  • ஒன்றுமற்ற, வெற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வெறுங்குடம் - empty pot
  • வெறுங்கை - காசின்மை - empty-handed
  • வெறுஞ்சோறு - rice without curry
  • வெறும்பிலுக்கு - show-off without substance
  • வெறுமனே - in vain

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வெறுப்பு - விருப்பு - வெறும் - வெறுமை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெறு&oldid=789652" இலிருந்து மீள்விக்கப்பட்டது