வெற்பன்
பொருள்
வெற்பன்(பெ)
- மலைநிலத் தலைவன் மலைக்குறவன்/முருகர்வள்ளி; குறிஞ்சிநிலத் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வான் உயர் வெற்பன் வருவான்கொல், என் தோழி (திணைமொழி ஐம்பது, குறிஞ்சி, கண்ணஞ் சேந்தனார்)
- மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்! (குன்றக் குரவை, சிலப்பதிகாரம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெற்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +