வெற்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

விச்சை

  1. மலை, பக்கமலை
  2. குன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mountain, hill
  2. foothill; spur
விளக்கம்
  • " வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன்" - அடைமழை பொழிந்தபோது கண்ணன் கோவர்த்தன மலையை தன் கையில் தாங்கி மக்களை காப்பாற்றினான்
பயன்பாடு
  • வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே! (நாலாயிர திவ்ய பிரபந்தம் )

(இலக்கியப் பயன்பாடு)

  • மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் (திருமுரு. 12)
  • விற்பெரும் தடந்தோள் வீர, வீங்கு நீர் இலங்கை வெற்பில் (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெற்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மலை - குன்று - அடிவாரம் - வெற்பன் - மலைச்சாரல் - சரிவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெற்பு&oldid=1900574" இலிருந்து மீள்விக்கப்பட்டது