வெவ்வேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெவ்வேறு, ().

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வெவ்வேறு இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களாக இருப்பினும் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்தனர்.
  • அலங்கோலக் குவியலாகக் கிடந்த துணிமணிகளை வெவ்வேறாகப் பிரித்து அடுக்கினாள்.
  • பணத்தை மகனுக்கும் மகளுக்கும் என வெவ்வேறு கணக்குகளில் சேமித்தார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : வேறு - வேறுவேறு - தனித்தனி


( மொழிகள் )

சான்றுகள் ---வெவ்வேறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெவ்வேறு&oldid=1636583" இலிருந்து மீள்விக்கப்பட்டது