வேடதாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வேடதாரி, பெயர்ச்சொல்.

  1. வேடம் அணிபவன், நடிகன்
  2. ஏமாற்றுக்காரன்
மொழிபெயர்ப்புகள்

{ஆங்கிலம்}}

  1. actor, one who wears a disguise
  2. cheat, hypocrite
விளக்கம்
  • வேஷதாரி என்பது கிரந்தப் பயன்பாடு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வேடதாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேடதாரி&oldid=1892842" இருந்து மீள்விக்கப்பட்டது