வேட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேட்டல்(பெ)

  1. யாகம் பண்ணுகை; வேள்வி செய்தல்
  2. விவாகம், திருமணம்
  3. வேட்கை, விரும்புகை
  4. ஏற்கை
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. sacrificing
  2. marriage
  3. desiring
  4. begging
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல்(பதிற்றுப். 24, 6).

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வேட்டல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


வேள் - வேள்வி - யாகம் - விவாகம் - திருமணம் - வேட்டான் - வேட்டாள் - வேட்டார் - வேட்கை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டல்&oldid=1000854" இலிருந்து மீள்விக்கப்பட்டது